திமுகவில் இணைய நடிகர் சரத்குமார் முயற்சி?

6255பார்த்தது
திமுகவில் இணைய நடிகர் சரத்குமார் முயற்சி?
நடிகர் சரத்குமார், தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து பாஜகவில் இணைந்த நிலையில், அக்கட்சியில் போதிய முக்கியத்துவம் இல்லாததால் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜகவில் இருந்து திமுகவில் சேர முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அதனை திமுக நிராகரித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி