பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று (நவ.02) தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.2025 ஆம் ஆண்டிற்கான Hurun India Rich List படி, அவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.12,490 கோடி (அமெரிக்க டாலர் 1.4 பில்லியன்) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் Red Chillies Entertainment என்ற தயாரிப்பு நிறுவனமும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற IPL அணியின் பங்குதாரராக உள்ளார்.