விஜய் ஆட்சியை சிறப்பாக நடத்துவார்: நடிகர் சிவகார்த்திகேயன் நம்பிக்கை

8260பார்த்தது
தவெக தலைவர் விஜய் எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக செய்யக்கூடியவர் என்றும், அதேபோல் அவரது அரசியல் வருகையும், எதிர்கால ஆட்சியும் மிக சிறப்பாக அமையும் என தான் நம்புவதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், தற்போதைய சூழலில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இம்முடிவு, நிச்சயம் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவரும் என கூறியுள்ளார். நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி