முதலமைச்சர் விஜய்யின் உருவப்படத்தை வைத்து நடிகர் தாடி பாலாஜி சுவாமி தரிசனம்

4815பார்த்தது
திண்டிவனம் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் உருவப்படத்தை வைத்து நடிகர் தாடி பாலாஜி சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார். தவெக தலைவரும், தற்போதைய முதல்வருமான விஜய் மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தர வேண்டியும், தனது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டியும் இந்த தனித்துவமான வழிபாடு நடத்தப்பட்டது. நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி