நடிகை ராஷ்மிகா மந்தனா கையில் நடிகர்
விஜய் தேவரகொண்டா முத்தமிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. ராஷ்மிகா நடிப்பில் வெளியாகியுள்ள 'தி கேர்ள் பிரண்ட்' படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. பெண்களை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில்
விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ராஷ்மிகா கையைப் பிடித்து முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.