நடிகரும் தவெக தலைவருமான விஜயின் தாயார் திருமதி. ஷோபா சந்திரசேகர், இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் நடைபெற்ற வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அவர் பங்கேற்றார். அவரைப் பார்த்த பக்தர்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.