திருமணத்திற்கு முன்பே நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர்

1105பார்த்தது
திருமணத்திற்கு முன்பே நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர்
பாலிவுட் நடிகை நேஹா துபியா, 2018ஆம் ஆண்டு நடிகர் அங்கத் பேடியை திருமணம் செய்துகொண்டார். அப்போதே அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், திருமணம் முடிந்த 7 மாதங்களில் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்கள் இடையே பேசுபொருளானது. தற்போது அவர் 'நேர ஃபில்டர் நேஹா' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில், பங்கேற்ற கணவர் அங்கத் பேடி, தான் 75 பெண்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி