தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கு நடிகர்கள் ஆதரவு

12678பார்த்தது
தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கு நடிகர்கள் ஆதரவு
தமிழ்நாட்டின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ், அருண் விஜய் உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், முதலமைச்சர் எந்தவொரு முடிவையும் தீர ஆலோசித்தே எடுத்திருப்பார் என்றும், அவசரப்பட்டு எதிர்வினையாற்றாமல் ராஜ்மோகன் சிறப்பாகச் செயல்படக் கால அவகாசம் தரவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, நடிகர் விஷால் அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி