மென்பொருள் பொறியாளராக இருந்து 'வக்கீல் சாப்' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை அனன்யா நாகல்லா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது வருங்கால கணவர் மிகவும் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் சினிமா துறையை சேர்ந்தவர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க தனக்கு பயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் நாக சௌர்யா தான் தனது முதல் கிரஷ் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..