அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை அனன்யா நாகல்லா பேட்டி

5728பார்த்தது
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை அனன்யா நாகல்லா பேட்டி
மல்லேஷம், வக்கீல் சாப், தந்த்ரா, பொட்டேல் மற்றும் ஸ்ரீகாகுளம் ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற படங்களில் நடித்த நடிகை அனன்யா நாகல்லா, சினிமா துறையில் 'அட்ஜஸ்ட்மென்ட்' குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். "என்னுடைய திரைப்பயணத்தில் இதுவரை எனக்கு அதுபோன்ற எந்தவொரு கசப்பான அல்லது விரும்பத்தகாத அனுபவங்களும் ஏற்பட்டதில்லை" என்று அவர் ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது சினிமா உலகில் பெரும் விவாதப் பொருளாக உள்ளது.

தொடர்புடைய செய்தி