தனுஷுடன் இணைந்து பணியாற்ற ஆசை- நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

22பார்த்தது
தனுஷுடன் இணைந்து பணியாற்ற ஆசை- நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்
தென்னிந்திய திரையுலகில் மிஸ்டர் பச்சன், கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது துல்கர் சல்மான் இணைந்து நடித்த ‘காந்தா’ வெற்றியால் கவனம் பெற்றுள்ளார். மகேஷ் பாபு இயக்கிய ‘ஆந்திரா கிங் தாலுகா’வில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், "தனக்கு நடிகர் தனுஷை ரொம்ப பிடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கும். எனக்கும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசை இருக்கு" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி