பிரபல மாடல் அழகியும் நடிகையுமான த்விஷா சர்மா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மன அழுத்தத்தால் மருமகள் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது மாமியாரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் தெரிவித்திருந்தார். ஆனால், வரதட்சணை கொடுமை காரணமாக மகள் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் த்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமர்த் சிங் முன்னதாக கைது செய்யப்பட்டார்.