ரவி மோகம் மனைவிக்கு நடிகை குஷ்பு ஆதரவு

9பார்த்தது
ரவி மோகம் மனைவிக்கு நடிகை குஷ்பு ஆதரவு
நடிகர் ரவி மோகன், தனது மனைவி மீது குற்றம்சாட்டி இன்று (மே.16) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இதற்கு அவரது மனைவி ஆர்த்தி ரவி, “உண்மை எப்போதும் வெல்லும்” என பதிவு வெளியிட்டார். அதற்கு, நடிகை குஷ்பு ஆதரவு கமெண்ட் செய்துள்ளார். அதில், "தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள். தனது குட்டிகளுடன் இருக்கும் சிங்கம் போன்றவர் நீங்கள். உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ரவி மோகன் ஒரு 3 எழுத்து இட்லி நடிகையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி