தென்னிந்திய திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் பிரபலமான நடிகை சுரேகா வாணிக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லை என அவரது மகள் சுப்ரிதா வருத்தம் தெரிவித்துள்ளார். 2019ல் கணவர் மறைந்த பிறகு தனிமையில் இருந்த அம்மாவுக்கு மறுமணம் செய்துவைக்க சுப்ரிகா முடிவு செய்துள்ளதாகவும், அம்மாவவுக்கு ஆதரவாக இருப்பவரை தேடுவதாகவும் கூறினார். ஆனால் சுரேகா வாணி மறுமணத்திற்கு மறுத்துள்ளார். தனது திருமணத்திற்கு முன்பே அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக சுப்ரிதா தெரிவித்துள்ளார்.