2வது திருமணம் குறித்து பரவும் வதந்திகள் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார். உண்மைத் தகவல்களை சரிபார்க்காமல் பரப்பப்படும் வதந்திகள் மனவேதனை அளித்ததாகவும், தனியாக வாழும் பெண் என்பதற்காக எதை வேண்
டுமானாலும் எழுதுவது தவறு என்றும் கூறினார். இல்லாத விஷயங்களை உருவாக்கி பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.