காட்டியதை விட ஷூட்டிங்கில் உடையை குறைப்பாங்க - மும்தாஜ் வேதனை

5606பார்த்தது
காட்டியதை விட ஷூட்டிங்கில் உடையை குறைப்பாங்க - மும்தாஜ் வேதனை
திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் மறைமுக அழுத்தங்கள் குறித்து நடிகை மும்தாஜ் பகிர்ந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. படப்பிடிப்பின் போது தாங்கள் காட்டிய உடைகளை விட, தளத்தில் மிகவும் குறைவான ஆடைகளை அணிய சொல்லி இயக்குநர்கள் கட்டாயப்படுத்துவதே உண்மையான ஒடுக்குமுறை என்றும், இந்த சூழலை மாற்ற முடியாது என்பதே நடிகைகளின் நிலையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி