பிரபல நடிகை நிக்கி கல்ராணி இன்று (நவ.23) திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, சற்றும் சலனமில்லாமல் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.