நடிகை பிரதியுஷா மரணம் தொடர்பான வழக்கில், அவரது காதலர் சித்தார்
த்த ரெட்டி 4 வாரங்களில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பிரதியுஷா, 2002 பிப்ரவரி 24ல் ஹைதராபாத் நகரில் விஷம் அருந்தி உயிரிழந்தார். அவருடன் விஷம் அருந்திய காதலர்
சித்தார்த்த ரெட்டி உயிர் பிழைத்தார். இருவரும் திருமணம் செய்ய குடும்பத்தினர் சம்மதிக்காததால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.