நடிகை ருக்மினி வசந்த் எச்சரிக்கை: ஆள்மாறாட்டம் செய்து மோசடி!

3314பார்த்தது
நடிகை ருக்மினி வசந்த் எச்சரிக்கை: ஆள்மாறாட்டம் செய்து மோசடி!
நடிகை ருக்மினி வசந்த், தன்னைப்போல ஆள்மாறாட்டம் செய்து 9445893273 என்ற எண்ணிலிருந்து சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எண் தனக்கு சொந்தமானது அல்ல என்றும், அதிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி