முதலமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார்: நடிகை சங்கவி நம்பிக்கை

6395பார்த்தது
முதலமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார்: நடிகை சங்கவி நம்பிக்கை
நடிகை சங்கவி, நடிகர் விஜய்யுடன் 'ரசிகன்', 'விஷ்ணு' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் சங்கவி, முதலமைச்சர் ஆகியுள்ள விஜய் குறித்து பேசியுள்ளார். "முதலமைச்சர் விஜய் நல்லது மட்டும் தான் செய்வார். பலமுறை யோசித்து செய்வதால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார். அவர் நிச்சயமாக நல்ல திட்டங்களை எடுத்துக் கொண்டு வருவார். அதுதான் எங்களுடைய நம்பிக்கை. மக்களின் இதயத்தில் இடம்பிடித்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி