43-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நடிகை த்ரிஷா

30பார்த்தது
43-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் 24 ஆண்டுகளாக பயணித்து, கடந்த 2 தசாப்தங்களாக முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா இன்று (மே 4) 4தனது 3-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை குவித்து வரும் நிலையில், த்ரிஷாவின் நடிப்பில் அடுத்ததாக 'கருப்பு', 'விஸ்வம்பரா' மற்றும் 'ராம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன.
Job Suitcase

Jobs near you