பாடகி ஜானகி மறைவுக்கு நடிகை த்ரிஷா இரங்கல்

13பார்த்தது
பாடகி ஜானகி மறைவுக்கு நடிகை த்ரிஷா இரங்கல்
பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவுக்கு நடிகை த்ரிஷா இரங்கல் தெரிவித்துள்ளார். "என் வாழ்வின் மிகச்சிறப்பான படத்தில் உங்கள் பெயரை தாங்கி நடித்தது எனக்கு மிகப்பெரிய கௌரவம்; உங்கள் குரல் என்றும் வாழும் ஜானகி அம்மா" என அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்திப்பதாகவும் த்ரிஷா பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி