நடிகை த்ரிஷாவின் பழைய இன்ஸ்ட்டா பதிவு வைரல்

49பார்த்தது
நடிகை த்ரிஷாவின் பழைய இன்ஸ்ட்டா பதிவு வைரல்
நடிகர் விஜய்–சங்கீதா விவகாரம் சினிமா வட்டாரம் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட நடிகை த்ரிஷா என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனிடையே த்ரிஷாவின் பழைய இன்ஸ்டாகிராம் பதிவு ‘Love always wins’ என்பதை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். அதேசமயம், தனிப்பட்ட குடும்ப விவகாரங்களில் தலையிடுவது தவறு எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி