தவெகவில் அதிகாரப்பூர்வமாக நுழையும் நடிகை த்ரிஷா?

3பார்த்தது
தவெகவில் அதிகாரப்பூர்வமாக நுழையும் நடிகை த்ரிஷா?
நடிகை த்ரிஷா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் தவெகவில் இணைந்து அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மதுரையில் சமீப காலமாக த்ரிஷாவுக்கு ஆதரவாக ‘த்ரிஷா நற்பணி மன்றம்’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதும் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் த்ரிஷா இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், தவெகவில் த்ரிஷா இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி