ரூ.123 கோடிக்கு தங்கம் கடத்திய நடிகை - விசாரணையில் அம்பலம்

3773பார்த்தது
ரூ.123 கோடிக்கு தங்கம் கடத்திய நடிகை - விசாரணையில் அம்பலம்
நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்திய வழக்கில், கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்து 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். கூடுதல் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் அதிகாரத்தை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது 8 மாதங்களாக சிறையில் உள்ள அவர் ரூ.123 கோடி தங்கம் கடத்தியது உறுதியாகியுள்ளதாகவும், இது தொடர்பான குற்றப்பத்திரிகை அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி