தோழியை இழந்துவிட்டதாக நடிகை உருக்கமான பதிவு

163பார்த்தது
தோழியை இழந்துவிட்டதாக நடிகை உருக்கமான பதிவு
டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் சுனிதா என்பவர் நடிகை பாயல் கோஷின் பள்ளித் தோழி என்பது தெரியவந்துள்ளது. சுனிதாவை தோழி என்று கூறுவதை விட குடும்ப உறுப்பினர் என்று சொல்வேன் என பாயல் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை (நவ., 10) செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி