விளம்பரம் இல்லாத 'Comet' பிரவுசர்

2பார்த்தது
விளம்பரம் இல்லாத 'Comet' பிரவுசர்
கூகுள் குரோமுக்கு போட்டியாக, Perplexity நிறுவனம் 'Comet' என்ற புதிய பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 'Cross-Tab Summaries' என்ற சிறப்பம்சம் உள்ளது. இது பல டேப்களைத் திறக்காமல், தேடும் தகவல்களை ஒரே டேபில் சுருக்கமாக அளிக்கும். மேலும், இதில் உள்ள 'Ad Blocker' வசதி மூலம் விளம்பரங்கள் வராது என்பதால் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரவுசர் தற்போதைக்கு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி