கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு: காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்

5273பார்த்தது
கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு: காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி வலியுறுத்தி வருகிறது. விருதுநகர் எம்.பி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தில் அண்மையில் நடந்த காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தலைவர்கள், கூடுதல் தொகுதிகளோடு ஆட்சியிலும் பங்கு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி