எல்பிஜி சிலிண்டர் பெற இனி முகவரி சான்று தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு

13பார்த்தது
எல்பிஜி சிலிண்டர் பெற இனி முகவரி சான்று தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு
நிரந்தர முகவரி இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், இனி LPG கேஸ் சிலிண்டர் பெற முகவரி சான்று அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்து 5 கிலோ எடையுள்ள 'Free Trade LPG' சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், இவை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி