தேர்தல் முடிவுக்கு பிறகு முதலவர் விஜய்யையும், தவெகவினரையும் EX மினிஸ்டர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தவெகவை லாட்டரி மார்ட்டின் கும்பல் வழிநடத்துவதாக விமர்சித்துள்ளார். முதல்வராக ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார். தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது எனவும் சாடினார். மேலும்,
விஜய் பொம்மை முதல்வராக உள்ளதாகவும் விமர்சித்தார்.