தவெக அமைச்சரவையில் இணைய விசிகவுக்கு ஆதவ் அர்ஜுனா அழைப்பு

23பார்த்தது
தவெக அமைச்சரவையில் இணைய விசிகவுக்கு ஆதவ் அர்ஜுனா அழைப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை பெற்றிருந்த நிலையில், விசிக அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது. இந்த சூழலில், தவெகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, விசிகவை தவெக அமைச்சரவையில் இணைந்து புதிய ஆட்சியில் பங்கேற்குமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். தவெக தலைமையிலான புதிய அரசில் விசிக இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி