ரஜினிகாந்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா

7321பார்த்தது
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேச்சு யாருக்கேனும் வருத்தத்தை அளித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், தூத்துக்குடி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசைதிருப்பவே இந்த விவகாரம் தற்போது பெரிதாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி