ஆப்கான் வெளியுறவு மந்திரி இந்தியா வருகை

5204பார்த்தது
ஆப்கான் வெளியுறவு மந்திரி இந்தியா வருகை
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி, ஒருவார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். அக்.16 வரை இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கும் அவர், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருநாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய வளர்ச்சிக்கு இருநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி