வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - விஜய்

2பார்த்தது
வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - விஜய்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த பரப்புரையில் தவெக தலைவர் விஜய் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி, 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளின் வேளாண் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும். மேலும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி