நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்
விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உயர்த்துவது குறித்தும், விவசாயிகள் நலன் சார்ந்த புதிய
அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்தும் தீவிரமாக விவாதிகப்படுவதாக கூறப்படுகிறது.