'ஏஐயால் ஐடி துறை அழியாது' இன்போசிஸ் நந்தன் விளக்கம்

3602பார்த்தது
'ஏஐயால் ஐடி துறை அழியாது' இன்போசிஸ் நந்தன் விளக்கம்
ஏஐ ஊழியர்களுக்கு ஒரு சிறந்த கருவியாகவே இருக்கும் என்று இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் வெறும் 'கோடிங்' செய்வதை தாண்டி, சிக்கல்களுக்கு தீர்வு காண்பதிலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையிலுமே பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இயந்திரங்களை விட மனிதர்களின் முடிவெடுக்கும் திறனுக்கே அதிக மதிப்பு இருக்கும் என்பதால் ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி