விஜய் வந்தே ஆகணும்னு மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்

4588பார்த்தது
விஜய் வந்தே ஆகணும்னு மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து, “மக்கள் நினைத்தால் அவர் முதலமைச்சராக வந்துவிடுவார்” என கூறினார். ஏஐ வருகையால் ஓவியக்கலை பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “எத்தனை ஏஐ வந்தாலும் ஒரிஜினலை ஒன்றும் செய்ய முடியாது” என தனது தனித்துவமான பாணியில் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி