ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு, மோடி வரவேற்பு

546பார்த்தது
ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு, மோடி வரவேற்பு
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரக இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும்.

தொடர்புடைய செய்தி