AI தொழில்நுட்பம் கட்டாயம்: ஐடி ஊழியர்களுக்கு நந்தன் நிலேகனி அறிவுரை

68பார்த்தது
AI தொழில்நுட்பம் கட்டாயம்: ஐடி ஊழியர்களுக்கு நந்தன் நிலேகனி அறிவுரை
அமெரிக்காவின் 'ஆந்த்ரோபிக்' நிறுவனம் இந்திய சந்தையில் விரிவடைந்து வரும் நிலையில், ஐடி ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். இனி கோடிங் எழுதுவது மட்டுமே போதுமானதல்ல என்றும், AI தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த தெரிந்திருப்பது வருங்கால பணிகளுக்கு கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி