AI தொழில்நுட்பத்தால் நிறுவனங்களின் ரகசிய தகவல்களுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் CEO

16பார்த்தது
AI தொழில்நுட்பத்தால் நிறுவனங்களின் ரகசிய தகவல்களுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் CEO
செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் ரகசிய தகவல்களை இழக்கும் அபாயம் உள்ளதாக மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெள்ளா எச்சரித்துள்ளார். எனவே, நிறுவனங்களின் ரகசிய மற்றும் முக்கியமான தரவுகள் வெளியே கசியாதவாறு, தகுந்த உள்ளக பாதுகாப்பு சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியை கையாளும் அதே வேளையில், தரவு பாதுகாப்பிற்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை இந்த எச்சரிக்கை வலியுறுத்துகிறது.

தொடர்புடைய செய்தி