தவெக கடிதம் அனுப்பவில்லை: அதிமுக கோவை சத்யன் பேச்சு

79பார்த்தது
தவெக யாருக்கும் ஆதரவு கோரி கடிதம் அனுப்பவில்லை என்றும், ஒருவேளை கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அதனை காங்கிரஸ் கட்சியினரை வெளியிட சொல்லுங்கள் என்றும் அதிமுகவின் கோவை சத்யன் சவால் விடுத்துள்ளார். தவெக-அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் தகவல்களை மறுத்துள்ள அவர், இத்தகைய செய்திகள் வெறும் வதந்திகளே என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நன்றி:PT

தொடர்புடைய செய்தி