ரூ.2000 மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கி அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

9711பார்த்தது
ரூ.2000 மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கி அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்காளர்களை கவர அதிமுகவினர் ஹாட் பாக்ஸ், வேட்டி, சேலை உள்ளிட்ட ரூ.2,000 மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். திமுக அரசு அண்மையில் மகளிருக்கு ரூ.5,000 வழங்கிய நிலையில், அதற்கு போட்டியாக இந்த விநியோகம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அதிரடி "பரிசு போட்டி" கோவையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி