பனையூர் பண்ணையாரே.. விஜய்யை விமர்சித்த அதிமுக

4762பார்த்தது
பனையூர் பண்ணையாரே.. விஜய்யை விமர்சித்த அதிமுக
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து அதிமுக X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், "பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle" என பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி