முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக Ex அமைச்சர்

7626பார்த்தது
முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக Ex அமைச்சர்
திருப்பத்தூர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அளித்திருந்தார். அன்வர் ராஜாவைத் தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார். இவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.
Job Suitcase

Jobs near you