அதிமுக Ex சபாநாயகர் மகன் அமைச்சர் ஆகிறார்

40பார்த்தது
அதிமுக Ex சபாநாயகர் மகன் அமைச்சர் ஆகிறார்
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக இன்று (மே 21) பதவியேற்கிறார். ராசிபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ்-க்கு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தனபாலுக்கு அதிமுகவில் இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து விலகிய லோகேஷ் தவெகவில் இணைந்து களம்கண்டார். தற்போது அமைச்சரவையில் இணையும் அவருக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி