அதிமுக நிர்வாகி B.ரஞ்சித்குமார் இன்று தவெகவில் இணைந்தார்

33பார்த்தது
அதிமுக நிர்வாகி B.ரஞ்சித்குமார் இன்று தவெகவில் இணைந்தார்
சென்னை தெற்கு 185வது மேற்கு வட்ட அதிமுக செயலாளர் உள்ளகரம் B.ரஞ்சித்குமார் இன்று (ஜூன்.3) தவெகவில் இணைந்தார். சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளரும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ECR P.சரவணன் முன்னிலையில் அவர் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டார். அதிமுகவில் இருந்து தொடர்ந்து தவெகவில் இணையும் நிர்வாகிகளில் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது.