அதிமுக நிர்வாகி கமலக்கண்ணன் 100 பேருடன் தவெகவில் இணைந்தார்

4பார்த்தது
அதிமுக நிர்வாகி கமலக்கண்ணன் 100 பேருடன் தவெகவில் இணைந்தார்
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலகண்ணன் தவெகவில் இன்று (மே.28) இணைந்துள்ளார். மேலும், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில், கமலக்கண்ணன் ஆதரவாளர்கள் 100 பேர் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர். தவெகவில் தற்போது தொழிற்சங்கம் இல்லாததால், அனுபவம் வாய்ந்த கமலகண்ணன் மூலம் புதிய தொழிற்சங்கத்தைக் கட்டமைக்க அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி