சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று (பிப்.24) வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் அதிமுக வேட்பாளர்கள் கட்டாயம் போட்டிடவுள்ள வேட்பாளர்கள் விவரம் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.