"அதிமுகவில் அனைவரும் அண்ணன் - தம்பியாக ஒற்றுமையாக உள்ளோம். எங்கள் கருத்து தான் சி.வி.சண்முகத்தின் கருத்து" என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இன்று (மே.28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்களது பொதுச்செயலாளர் இபிஎஸ் தான். தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. அதிமுக என்பது எனது உயிர் மூச்சு. அதிமுகவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை,
திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் ஆதரவு அளித்தோம்” என்றார்.
நன்றி: சன்நியூஸ்