அதிமுக ICU-வில் இல்லை.. பிணவறைக்கு செல்கிறது!.. பார்த்தசாரதி காட்டம்

19பார்த்தது
அதிமுக ICU-வில் இல்லை, மார்ச்சுவரிக்கு (பிணவறை) செல்கிறது என்று தேமுதிக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பார்த்தசாரதி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் நேற்று நடந்த அக்கட்சி கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி போஸ்ட்மார்ட்டம் நிலைக்கு வந்துவிட்டார். அதிமுக இனி தேறுவது சந்தேகம். 2011-ல் எங்கள் எம்எல்ஏக்களை எப்படியெல்லாம் விலைக்கு வாங்கினீர்கள்? பல கோடி தருவதாக சொன்னீர்கள். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்றார். 

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி